தேசிக்காயின் விலை எவ்வளவு தெரியுமா?
ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (2023.11.23) பல பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
கரட் ஒரு கிலோகிராமின் விலை 250 ரூபா மூதல் 350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.