;
Athirady Tamil News

ரஷ்யாவில் 200 வணிகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை

0

ரஷ்யாவில் தனிநபர்கள் உட்பட 200 வணிகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது.

வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை நடத்த உதவுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.