மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 21.9 சதவீதத்தினால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
;