;
Athirady Tamil News

இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் ஊழியர்கள் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0

இஸ்ரோ ஊழியர்கள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட வெற்றிக்கரமான பயணங்கள் அடங்கும்.

விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு இஸ்ரோவின் பங்களிப்புகள், இந்த துறையில் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இஸ்ரோ ஊழியர்களின் சம்பளம் குறித்த விபரங்களை தெரிந்துக்கொள்வதில் மக்களுக்கும் அதிக ஆர்வம் உள்ளது.

மாதச் சம்பளம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத்தின் மாத வருமானம் ரூ.2.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது இந்திய அரசின் PAY Grade அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

நிர்வாக அதிகாரி -லெவல்-10 (56100-177500)
சமூக ஆராய்ச்சி அதிகாரி – C – லெவல்-10 (56100 – 177500) விஞ்ஞானி/பொறியாளர்-SC – L-10 (56100-177500) விஞ்ஞானி/பொறியாளர்-SD – லெவல்-11 (67700-208700)
மருத்துவ அதிகாரி-SC – லெவல்-10 (56100-177500) மருத்துவ அதிகாரி-SD – லெவல்-11 (67700-208700) ரேடியோகிராஃபர்-ஏ – எல்-4 (25500-81100) மருந்தாளுனர்-A – லெவல்-5 (29200-92300) லேப் டெக்னீசியன்-ஏ – லெவல்-4 (25500-81100) டெக்னீஷியன்-பி – லெவல்- 3 (21700 – 69100)
தொழில்நுட்ப உதவியாளர் – லெவல்-7 (44900-142400) அறிவியல் உதவியாளர் – லெவல்-7 (44900-142400) நூலக உதவியாளர் ‘A’ – எல்-7 (44900-142400) DECU அகமதாபாத் – லெவல்-7 (44900-142400) க்கான தொழில்நுட்ப உதவியாளர் (ஒலிப் பதிவு) தொழில்நுட்ப உதவியாளர் (வீடியோகிராஃபி) DECU, அகமதாபாத் – லெவல்-7 (44900-142400)
இவை இஸ்ரோ முக்கிய பதவிகளின் சம்பளப் பட்டியல்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.