;
Athirady Tamil News

இணைந்த இரட்டையர்களை திருமணம் செய்த ராணுவ வீரர்

0

உலகில் மிகவும் பிரபலமான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.

1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றிய பிறகு பிரபலமான இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான அப்பி திருமணமானவர்

அவர் 2021-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்து கொண்டார்.

மிஸ்டர் பவுலிங் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுடன் திருமண நடனம் ஆடி மகிழ்வதை வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்தத் திருமண வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.