தென்னிலங்கையில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவம்! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பதுளை – தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.