பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் தென் மாகாண ஆளுநர்
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே (Willy Gamage) பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
மே மாதம் 02ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.