இந்தியாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்
இந்தியாவில் வீசிய காற்றினால் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் விசாரணை
கடந்த 8 ஆண்டுகளாக நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.