உக்ரைனுக்கு தப்பி வந்த 98 வயது மூதாட்டி
2 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த போரில் ஊன்றுகோல் உதவியுடன் உக்ரைனுக்கு 98 வயது மூதாட்டி நடந்தே சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உக்ரைனின் டொனெட்ஸ்கில் உள்ள ஓச்செரி டைன் பகுதியைச் சேர்ந்த லிடியா ஸ்டெபானிவ்னா என்ற 98 வயது மூதாட்டி, ரஷ்ய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, குண்டுவெடிப்புக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் உக்ரைன் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 10 கிலோமீட்டர் நடந்து சென்றார்.
வீரர்கள் அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். அது உணவு. தண்ணீர் இல்லாமல் நடந்தேன், பலமுறை விழுந்தேன், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்தேன் என்றார்.