உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற வேண்டுமா?
பிரண்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரண்டை
பிரண்டை சாப்பிடுவதால் உடலை தேற்றி பசியை உண்டாக்கும். இதில் பல வகையான உணவுகள் செய்யலாம். இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். இதில் செய்துள்ள துவையலை சாப்பிடும் போது உடலின் எலும்புகள் வலுவடையும். இது மூலிகைகளில் ஒன்றாகும்.
இதில் இலைகள் இருக்கும். நாம் இதன் தண்டுகளை சாப்பிட வேண்டும். இதில் இலைகள் இருக்கும். நாம் இதன் தண்டுகளை சாப்பிடுவோம்.
பித்தம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் இந்த பிரண்டையை தவிர்ப்பது நல்லது. இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது..
உடல் எடையை குறைப்பதோடு உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பையும் குறைக்கும் சக்தி கொண்டது. இதில் நிறைய வகைகள் உள்ளன.
உருட்டு பிரண்டை, பிரண்டை, சிவப்பு பிரண்டை, முப்பிரண்டை, தட்டை பிரண்டை, கலிபிரண்டை, தீம் பிரண்டை,ஓலை பிரண்டை ஆகியவை இதன் வகைகளாகும். உடல் எடை குறைப்பவர்கள் இதை அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள்.