;
Athirady Tamil News

யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் தின நிகழ்வுகள்

0

சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.போதான வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , தாதிய உத்தியோகஸ்தர்கள் , தாதிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.