அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் பரிமாறப்பட்ட பானிபூரி: ஒரு சுவாரஸ்ய நிகழ்வு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பானிபூரி பரிமாறப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
வெள்ளை மாளிகையில் பரிமாறப்பட்ட பானிபூரி
அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில், Asian American, Native Hawaiian, and Pacific Islander (AANHPI) Heritage Month என்னும் பாரம்பரிய நிகழ்வு ஒன்றையொட்டி விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விருந்தில் இந்திய நொறுக்குத் தீனியான பானிபூரி பரிமாறப்பட்டது. அத்துடன், Saare Jahan Se Achha என்னும் தேசபக்திப் பாடலும் ஒலிக்கச் செய்யப்பட்டது.
Thrilled to hear Saare Jahan Se accha Hindustan Hamara played at WHite House AANHPI heritage celebration hosted by President @JoeBiden with VP Harris @VP . Paanipuri and Khoya dish was also served .stronger US India relationship . @PMOIndia @narendramodi @DrSJaishankar @AmitShah pic.twitter.com/1M5lViwbF2
— Ajay Jain (@ajainb) May 14, 2024
இந்த விடயத்தை வெள்ளை மாளிகை AANHPI ஸ்தானிகரான அஜய் ஜெயின் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ளார்.