வெளியானது அதிவிசேட வர்த்தமானி
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான வர்த்தமானி அதிவிசேட வெளியிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிமுகப்படுத்தப்படுகிறது.
நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
இந்நிலையில் குறித்த வர்த்தமானி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.