;
Athirady Tamil News

பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை!

0

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.