;
Athirady Tamil News

யாழ். சாவகச்சேரியில் உள்ள மின்பிறப்பாக்கி தொடர்பில் வெளியான தகவல்!

0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.

இந்த மின்பிறப்பாக்கி, இனறு (14-07-2024) இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்டதாகும்.

இதேவேளை, சாவகச்சேரியில் இன்று காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, இந்த மின்பிறப்பாக்கி இவ்வாறு இன்றையதினம் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.