புதுமை, தொழில் நுட்பம் தொழில் முனைவு , ஆக்கத்திறன் கண்காட்சி
புதுமை, தொழில் நுட்பம் தொழில் முனைவு , ஆக்கத்திறன் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
யாழ் IT Hub இன் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தல் இன்று காலை ஆரம்பமான குறித்த கண்காட்சி நாளை (3) மற்றும் நாளை மறுதினமும் (4) நடைபெறவுள்ளது.
கண்காட்சியை பார்வையிடுவதற்கா அதிகமான பாடசாலை மாணவர் வருகை தந்தவண்ணம் இருக்கின்றனர்.