;
Athirady Tamil News

ஆற்றில் பாய்ந்து கச்சிதமாக முதலையை வேட்டையாடும் சிறுத்தை … பதறவைக்கும் காட்சி!

0

பொதுவாகவே வனவிலங்குகளின் வேட்டை காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்தவகையில் ஆற்றில் பாய்ந்து கச்சிதமாக முதலையை வேட்டையாடும் சிறுத்தை தொடர்பான பதரவைக்கும் வேட்டை சம்பவமொன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.

முதலை மற்றும் சிறுத்தை ஆகிய இரண்டுமே வேட்டையாடுவதில் ஒன்றையொன்று சளைத்தவை கிடையாது.

இந்நிலையில் இவை இரண்டும் ஒன்றையொன்று இரையாக்க முயற்ச்சித்தால் நிலைமை எப்படி கொடுரமாக இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

தற்போது முதலையை வேட்டையாடும் சிறுத்தை தொடர்பான பீதியை கிளப்பும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.