;
Athirady Tamil News

ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஜேர்மானியர்கள்: நாட்டின் அடுத்த தலைவர் யார்?

0

புலம்பெயர்தலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், ஜேர்மன் சேன்ஸலருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துவருகிறது.

ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஜேர்மானியர்கள்
2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துவருகிறது.

அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதுபோல் தெரிகிறது.

அடுத்த தலைவர் யார்?
ஆக, ஜேர்மனியின் அடுத்த தலைவர் போட்டியில், CDU கட்சியின் தலைவரான Friedrich Merz, CSU தலைவரான Markus Söder, North Rhine-Westphalia மாகாணத்தில் கூட்டணி அரசின் தலைவரான Hendrik Wüst ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

இதில், Friedrich Merz இதுவரை எந்த அரசிலும் பொறுப்பு வகித்ததில்லை.

மக்களைப் பொறுத்தவரை, Söderக்கு அதிக ஆதரவு உள்ளது, Merzக்கு குறைவான ஆதரவே உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.