;
Athirady Tamil News

இதுவரை கண்டிராத ராட்சத மீன் வேட்டை! நாரையின் அட்டகாசமான காட்சி

0

நாரை ஒன்று ராட்சத மீன் ஒன்றினை வேட்டையாடி சாப்பிடும் காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

நாரையின் அட்டகாசமான வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளிகளும் அதிகமாக வைரலாகி வருகின்றது.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன்களை வேட்டையாடுகின்றது. ஆனால் இதில் சுவாரசியம் என்னவெனில் எப்பொழுதும் சிறிய சிறிய மீன்களை வேட்டையாடி சாப்பிடுவதை தான் நாம் அவதானித்து வருகின்றோம்.

ஆனால் தற்போது ராட்சத மீன் ஒன்றினை அசால்ட்டாக வேட்டையாடியதுடன், அதனை பொறுமையாக சாப்பிடும் காட்சி வெளியாகியுள்ளது.

இதில் மற்றொரு ஹைலைட் என்னவெனில், குறித்த காணொளியினை மிகவும் துல்லியமாகவும், விவரிக்க முடியாத அழகுடனும் படம்பிடிக்கப்பட்டுள்ளது ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.