தடைகளை தகர்த்தெறிந்த கழுகின் வேட்டை… ஒரே நேரத்தில் பிடிபட்ட இரண்டு மீன்கள்
கழுகு ஒன்று ஒரே நிமிடத்தில் இரண்டு மீன்களை வேட்டையாடும் காட்சி காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கழுகின் அசத்தலான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.
இந்த வீடியோவில் கழுகு ஒன்று மின்னல் வேகத்தில் கடலுக்குச் பாய்ந்து சென்று மீனைப் பிடித்துள்ளது. கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்பார்கள். அதை இந்த வீடியோ மீண்டும் நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது.
பெரும்பாலான காட்சிகளில் கழுகு ஒன்றை மீனை வேட்டையாடிச் செல்வதையே நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஆனால் தற்போது இரண்டு மீன்களை ஒரு நிமிடத்திற்குள் வேட்டையாடி கொண்டு செல்கின்றது.
செல்லும் வழியில் பல தடைகள் வந்தாலும் அதனை தகர்த்தெறிந்து தனது வேலையை கச்சிதமாக முடித்துள்ளது.