;
Athirady Tamil News

கொழும்பு தேர்தல் முடிவுகள்; நாமல் ராஜபக்சவுக்கு 825 வாக்குகள் மட்டுமே!

0

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் – கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் – கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 18,523

சஜித் பிரேமதாச – 13,637

ரணில் விக்ரமசிங்க – 12,566

நாமல் ராஜபக்ஷ – 825

You might also like

Leave A Reply

Your email address will not be published.