;
Athirady Tamil News

ஆற்றில் இறங்கி நூதன முறையில் முதலையை வேட்டையாடும் சிறுத்தை … பகீர் கிளப்பும் காட்சி!

0

சிறுத்தையொன்று நூதனமான முறையில் ஆற்றில் இறங்கி ராட்சத முதலையை அசால்ட்டாக வேட்டையாடும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

முதலை மற்றும் சிறுத்தை ஆகிய இரண்டுமே வேட்டையாடும் விடயத்தில் ஒன்றையொன்று சளைத்தவை கிடையாது.

இந்நிலையில் இவை இரண்டும் ஒன்றையொன்று இரையாக்க முயற்ச்சித்தால் நிலைமை எப்படி கொடுரமாக இருக்கும் என்று சொல்லவே வேண்டாம்.

அந்தவகையில் தற்போது முதலையை வேட்டையாடும் சிறுத்தை தொடர்பான பதரவைக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.