;
Athirady Tamil News

சிறிய முயலை வேட்டையாட போராடும் சிறுத்தை… முயலின் டிக் டிக் நிமிடங்கள்

0

சிறிய முயலை வேட்டையாடுவதற்கு போராடும் சிறுத்தை தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே வேட்டை விலங்குகள் என்றால், மனிதர்கள் மத்தியில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம்.

இவை மனிதர்களின் பலத்தை விடவும் பல மடங்கு அதிக வலிமை கொண்டதாகவும் வேட்டை திறன் வாய்ந்ததாகவும் இருப்பதே அதற்கு காரணம்.

அந்த வகையில் சிறுத்தைகளின் bite force 300 PSI ஆக இருக்கும். இவ்வளவு வலிமையாக இரையை தாக்கி வேட்டையாடக்கூயது தான் சிறுத்தை.

தரைவால் உயிரினங்களில் மிகவும் வேமாக ஓடக்கூடிய சிறுத்தை ஒரு சிறிய முயலை வேட்டையாட போராடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Roger Benedik (@rogerbenedik)

You might also like

Leave A Reply

Your email address will not be published.