;
Athirady Tamil News

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்புமனு கையளிப்பு

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், குருசாமி சுரேந்திரன் , எம்.கே சிவாஜிலிங்கம், பா. கஜதீபன், சி. சிவகுமார் , சசிகலா ரவிராஜ், சிவநாதன் நவீந்திரா, ஜெ. ஜெனார்த்தனன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.