பறக்கும் மீன்களை பார்த்ததுண்டா! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
கடலின் மேலே பல்லாயிரக்கணக்கில் பறக்கும் மீன்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
வைரல் காணொளி
இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றன. இதில் மிருகங்கள், பறவைகள், மீன்கள் போன்றவற்றின் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
அது போல தான் இன்றும் இணையத்தில் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் கடலின் மேல் ஏராளமான மீன்கள் பறந்து செல்கின்றன.
அதில் ஒரு மீனை பிடித்து ஒரு நபர் தன் கையில் வைத்து காணொளிக்கு காண்பிக்கின்றார். இது பார்ப்பதற்கு பறவை போலவே உள்ளது. இது தற்போது அதிகமான இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.