ஜனாதிபதி இலங்கை திரும்பினார்.. ஏர்போர்ட்டில் செல்ஃபி எடுக்கிறார்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி அங்குள்ள பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.