;
Athirady Tamil News

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 3 பேர் பலி.. 30 பேர் மருத்துவமனையில்.

0

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, ஹட்டன் மல்லியப்புவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப கோளாறு எனவும் , சாராதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாது பாதாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.