மாணவரின் மர்ம மரணம்: சீனாவில் வெடித்த போராட்டம்
சீனாவின் சான்சி மாகாணத்தில் மாணவர் மரணம் காரணமாக மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளது.
மாணவரின் மர்ம மரணம்
சீனாவின் சான்சி மாகாணத்தில் ஒரு பள்ளி மாணவரின் மர்மமான மரணம், அரசுக்கு எதிரான பாரிய போராட்டத்தை தூண்டியுள்ளது.
கடந்த 2-ஆம் திகதி அதிகாலையில், புச்செங் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 17 வயதுடைய டாங் என்ற மாணவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
🚨BREAKING: Violent protest erupts in Pucheng, Shaanxi Province following tragic student death
A violent mass protest has erupted in Pucheng, Shaanxi Province in the last 24 hours, following the mysterious death of 17-year-old Dang Changxin. This is the first large-scale… pic.twitter.com/PgZSG7ZvZL
— 中国人权-Human Rights in China (@hrichina) January 6, 2025
பள்ளி நிர்வாகம் இதை தற்கொலை எனக் கூறினாலும், மாணவரின் பெற்றோர் மற்றும் சமூகத்தினர் கொலை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
கோபத்தில் பணியில் இருந்த நர்ஸை கொடூரமாக தாக்கிய நோயாளி: பிரித்தானியாவில் சம்பவம்
கோபத்தில் பணியில் இருந்த நர்ஸை கொடூரமாக தாக்கிய நோயாளி: பிரித்தானியாவில் சம்பவம்
வெடித்த போராட்டம்
இந்த சம்பவம் காரணமாக ஆத்திரமடைந்த மாணவரின் சமூகத்தினர், பள்ளியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
பள்ளியின் முக்கிய அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.