பனிக்கட்டிகளின் நடுவே நீந்திச்செல்லும் துருவ கரடிகள்! வைரல் வீடியோ

கடநாய்களை வேட்டையாட முயன்று அந்த முயற்ச்சியில் தோல்வியடைந்து பின் பனிக்கட்டிகள் நடுவே நீந்திச் செல்லும் துருவ கரடியின் காட்சி இணையவாசிகளை ஈர்த்து வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. மிருகங்களின் காணொளிகள் மனிதனை எளிதில் ஈர்க்ககூடியவை.
அப்படியான ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது. பனிக்கட்டியில் துருவக்கரடியின் செயல் பார்ப்பவர்கழள அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதில் கடநாய்களை வேட்டையாட முயன்று அந்த முயற்ச்சியில் தோல்வியடைந்து பின் பனிக்கட்டிகள் நடுவே நீந்திச் செல்லுகின்றது.