;
Athirady Tamil News

யாழ்.பல்கலைக்கழகத்தில் 39ஆவது பொதுப்பட்டமளிப்பு

0

யாழ். பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 19, 20, 21, 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த 4 நாள்களும் காலை 9 மணி, மு.ப 11.30 மணி, பி.ப. 2 மணி ஆகிய நேரங்களில் பட்டமளிப்பு நடைபெறும். 4 ஆம் நாளில் மாலை 5 மணிக்கும் பட்டமளிப்பு நடைபெறும் என யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.