;
Athirady Tamil News

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலின் எதிரொலி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் (United States) கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.…

சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நடுரோட்டில் ஆட்டை வெட்டி கொண்டாடியதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆடு வெட்டுவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் விதமாக…

சகோதரனுடன் இணைந்து கணவனை கொன்ற கொடூரம்

கொழும்பு (Colombo) - மொரட்டுவ (Moratuwa) காவல்துறை பிரிவிற்குட்பட்ட, லக்ஷபதி ரதுகுருசவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் நேற்று (15) அதிகாலை…

அரச ஊழியர்களுக்கு மேலும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு சமூகமளிக்கும் நிறைவேற்று தரத்திற்கு கீழ் உள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அந்த ஊழியர்களுக்கு ரூ. 10,000 கொடுப்பனவு மற்றும்…

100 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள இரண்டாம் பிரிவு ஊழியர்களுக்கான சான்றிதழ்…

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பரிசாரகர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நூறு மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி இரண்டாம் பிரிவினருக்கான இறுதி நாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்…

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு :உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ரீ சேட்டுகள்

பென்சில்வேனியா தேர்தல் பேரணியில் காதில் சுடப்பட்டு, இரத்தம் வழிந்து, பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்(donald trump), வெற்றியில் ஒரு கையை உயர்த்திய புகைப்படம் ஒரே இரவில் உலகம் முழுவதும் பிரபலமானது.…

ஜோகோவிச்சை வீழ்த்திய அல்கராஸிற்கு விம்பிள்டன் கிண்ணத்தை வழங்கிய கேட் மிடில்டன்

விம்பிள்டன் பட்டத்தை இரண்டாவது ஆண்டாக வென்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸிற்கு இளவரசி கேட் மிடில்டன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கினார். விம்பிள்டன் டென்னிஸ் புற்றுநோய் சிகிச்சையின்போது பொது அரச கடமைகளில் இருந்து விலகிய இளவரசி கேட் (42),…

கனடாவில் புலப்பெயர்ந்தோரை வதைக்கும் வேலையின்மை நெருக்கடி

கனடாவில் கடந்த ஒரு தசாப்தமாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து பெறும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியர்கள், அந்நாட்டில் தற்போது நிலவும்…

ரூ.2 கோடி சம்பளத்தை உதறி விட்டு, தற்போது ரூ.8 கோடி சம்பாதிக்கும் பெண் – எப்படி…

நிஷா ஷா என்ற பெண்ணுக்கு யூடியூபில் ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. நிஷா ஷா குஜராத்தை சேர்ந்த நிஷா ஷா என்ற பெண் லண்டனில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். அவருக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி…

ஒவ்வொரு நாளும் மக்கள் சிரிக்க வேண்டும் ; கட்டாய சட்டம் கொண்டு வந்த நாடு

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிரிப்பதன் மூலம் இதய நோய் பாதிப்பில் இருந்து…