;
Athirady Tamil News

சஜித் பிரேமதாச அணியுடன் இணைந்த டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க, சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பில் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற…

வவுனியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கூலர் ரக வாகனம்: இருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) நள்ளிரவு 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…

பிரான்சில் பழிவாங்கும் அரசியல் துவங்கியது? வலதுசாரிக் கட்சித் தலைவர் மீது பொலிஸ் விசாரணை

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், முந்தைய கட்சியினரை தூக்கி சிறைக்குள் வைக்கும் அரசியல் பிரான்சிலும் உள்ளதோ என தோன்றுகிறது. ஆம், ஆட்சியைக் கைப்பற்றும் என நினைத்த வலதுசாரிக் கட்சியைத் தடுக்க பல கட்சிகள் எதிரணியில் நின்று பாடுபட்டு, அக்கட்சியை…

அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்

அதிபர் மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக்…

போலந்து எல்லையில் கூடிய சீன-பெலாரஸ் படைகள்! நேட்டோவுக்கு மறைமுக எச்சரிக்கையா?

சீனா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளும் போலந்து எல்லைக்கு அருகில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. சீனா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகில், சீனாவும், பெலாரஸ் நாடும் இணைந்து "ஈகிள்…

நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு : கடுமையாக எச்சரித்துள்ள சஜித்

பாடசாலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்த இன்று…

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

பயறு வகைகள், நம் உணவில் சேர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுகள். அவைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். நார்ச்சத்து: பயறு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த…

இங்கிலாந்தில் பள்ளியில் உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணம்: நீடிக்கும் மர்மம்

இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகள் மரணம் இங்கிலாந்தின் லிவர்பூலிலுள்ள Millstead Primary School என்னும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட,…

பிரித்தானியாவில் நடுரோட்டில் நடந்த துப்பாக்கி சூடு: 20 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடுமை

பிரித்தானியாவின் வால்சாலில் திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Walsall-லில் துப்பாக்கி சூடு பிரித்தானியாவின் வால்சாலில்(Walsall) நேற்று மாலை(ஜூலை 8ம் திகதி) அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கி சூடு…

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! 41 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் வான் தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் ரஷ்யா திங்கட்கிழமை அன்று உக்ரைன் மீதான பயங்கர ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் தலைநகர்…