;
Athirady Tamil News

21 வயது இளைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி..உயிரை…

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறந்தநாள் கொண்டாட்டம் கென்டக்கியின் Florence நகரில் 21 வயது இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.…

ஒர டிராகன் பழம் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?

பழங்கள் சாப்பிடுவதால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். பழங்களில் பொதுவாக வைட்டமின்களும் தாதுப்பொருட்களு் நிறைவாக உள்ளன. டிராகன் பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை சதை மற்றும் மற்றொன்று சிவப்பு சதை கொண்டது. அதன் சுவை கிவி…

பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் (Britain) இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை இரத்து செய்வதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அறிவித்துள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர்…

பிரான்ஸ் தேர்தல்… தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம்: போராடத் துணிந்த இசைக்கலைஞர்கள்

பிரான்சில் தீவிர வலதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், தற்போது துணிந்து போராட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இசைக்கலைஞர்கள் களமிறங்கியுள்ளனர். தீவிர வலதுசாரிகள் கூட்டணியே ஆட்சி மொத்தமாக 1200க்கும் மேற்பட்ட பலதுறை…

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் மருத்துவர் அர்ச்சுனா!

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்வைப் பெற்றிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இன்று திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு இரு நாட்கள் தற்காலிகமாக வெளியேறி கொழும்பிற்கு…

தென்மராட்சி மக்களின் இறப்பிற்கு இவர்கள் தான் காரணம் : பொதுமக்கள் கொந்தளிப்பு

விபத்திற்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்து இறந்தவர்கள் எல்லோரதும் இறப்பிற்கும் இவர்கள் தான் காரணம் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில தினங்களாக நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கோரி பொது…

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தில் மக்கள் பங்கேற்பு குறைவு(video)

video link- https://wetransfer.com/downloads/dda5842608597d710c765783a0e8be6720240708062350/985a6b?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டிக் கௌரவிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 - 29 வரை ஒரு வார காலம் கைகழுவுதல் விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும்…

முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை-ஐக்கிய‌…

video link-https://wetransfer.com/downloads/b2196d1992a1132474807adb376ed40920240708050617/85be99?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான மேலும் 3 பேர் சிறையிலடைப்பு

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவா்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனா். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே 8 பேர் கைதான நிலையில், இந்த…