;
Athirady Tamil News

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர் : குற்றம் சுமத்தும் பியுமி

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னை துன்புறுத்துகின்றனர் என பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலி ( Piumi Hansamali ) குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தமது உள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

உக்ரைன் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் இராணுவ ஆயுத களஞ்சியம்: ரஷ்யாவில் அவசரநிலை…

உக்ரைன்(ukraine) நேற்று  (07) நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் வோரோனேஜ் பகுதியில் உள்ள ஆயுத கிடங்குகள் பற்றி எரிவதால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய(russia)பாதுகாப்பு அமைப்பால் பல…

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த சென்னையைச் தோ்ந்த தாயும் மகளும் உயிரிழந்தனா். சென்னை தாழம்பூா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சுதா்சன் (37). மென்பொருள் பணியாளா். இவரது மனைவி…

30 சமூக மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து தென்மராட்சியில் கடையடைப்புக்கு அழைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் தென்மராட்சி பூராகவும் இடம்பெறவுள்ள பூரண கடையடைப்பிற்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்ற கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கும்…

வாள்வெட்டு வன்முறை தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை – யாழ்.…

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 5ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…

முல்லைத்தீவில் ஆலயமொன்றில் நிகழ்ந்த அதிசய சம்பவம்! வியப்பில் பக்தர்கள்

முல்லைத்தீவில் பிள்ளையார் கோவில் ஒன்றில் உள்ள அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்கள்…

கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு முக்கிய பொறுப்பு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை பதவியேற்கிறார். இதனிடையே, அவரது கேபினட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவரை அமைச்சராக நியமித்துள்ளார். அவரது புதிய பிரித்தானிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்…

வடக்கு மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

வடக்கு மாகாண அரச வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானமத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவச்சேரி ஆதார வைத்திய சாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட…

நள்ளிரவில் போராட்டம்

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி…

யாழில் ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் முன்னெடுக்கவுள்ள கடையடைப்புக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த…