;
Athirady Tamil News

போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல்., இஸ்ரேலிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கேட்கும் ஹமாஸ்

காசாவில் போர்நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனால் இஸ்ரேல் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் தனது முக்கிய கோரிக்கையை கைவிட்டு, காஸாவில் கட்டம் கட்டமாக போர் நிறுத்த…

இளம் வயதினர் இனி இணையத்தில் அதை பார்வையிட முடியாது: அமுலுக்கு வரும் கடவுச்சீட்டு

இளம் வயதினர் இணையத்தில் ஆபாசப் படங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஸ்பெயின் நாடு புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு குறித்த செயலி அல்லது கடவுச்சீட்டால் இனி ஆபாசப் படங்களை…

ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 89 பேர் பலி

ஐரோப்பா (Europe) நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா (Mauritania) கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், 170 பேர் பயணித்த குறித்த படகில் 89 உயிரிழந்துள்ளதாக…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிபர் நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேர்தலுக்கான திகதி குறித்து ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayakka) குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர்…

மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்

சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும் அடங்கும் என…

முதியோர்களுக்கு மாதம் ரூ.5000; அரசின் அசத்தல் திட்டம் – எப்படி பெறுவது?

முதியோர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பிரதமர் மோடியால் 2015-ல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள தபால் ஊழியர்கள்

நாளை தொடக்கம் (08) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரிய ரணில்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு ராஜபக்சர்களும், பொதுஜன பெரமுனவினரும் ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். மேலும் இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரியிருந்தேன்…

நேட்டோ நாடுகளுக்கு அணுஆயுத தொடர்பில் எச்சரிக்கை விடுத்த புடின்

உக்ரைனில் வெற்றி பெற அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்யா ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோவிற்கு செய்தி அனுப்பியுள்ளார். அதில்,…