;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை! ஜனாதிபதி உறுதி

வற் வரியை உயர்த்தி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது. அவ்வாறு சம்பள உயர்வு வழங்கினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil…

வடக்கை வந்தடைந்தது சீனாவின் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் நேரில்…

வடக்குக்கு வந்து சேர்ந்தது சீனாவின் வீடுகள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக சீன அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 500…

பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நாள்: விவாதத்துக்குரிய திட்டம் ரத்து

பிரித்தானியாவின் பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றதன் முதல் நாள், ரிஷி சுனக் நிறைவேற்றத் துடித்த, செலவு அதிகம் கொண்ட திட்டம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ருவாண்டா திட்டம் ரத்து மிக மோசமான திட்டத்திற்கு அதிகம் செலவு செய்வதை…

ரோலக்ஸ் திருட்டு… வெளிநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய பிரித்தானிய இளைஞர் விடயத்தில்…

ஸ்பெயின் நாட்டில் பிரபலமான தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய இளைஞர் 12,000 பவுண்டுகள் மதிப்பிலான ரோலக்ஸ் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகம் எழுப்பட்டுள்ளது. நண்பர்களிடத்தில் ரோலக்ஸ் தொடர்பில் குறித்த குற்றச்சாட்டை விசாரிக்கும்…

உயிருக்கு ஆபத்தான ரசாயனம் கலப்படமா? KFC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

கேஎஃப்சி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகின. விளக்கம் இச்செய்தி பெறும் பரவலாகி பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக KFC நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றையும்…

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜூன் மாதம் 1400 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியான…

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்

மட்டக்களப்பு(Batticaloa) வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 2 பிள்ளைகளின்…

அதிகரிக்கவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு

நாட்டில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதமான பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் குறிப்பிட்டுள்ளார். இதன்…

சம்பந்தனின் பூதவுடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுனாவின் பொது செயலாளர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.…

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதி தேர்தலுக்கு…