;
Athirady Tamil News

உணவகங்களின் தொடரும் முறைக்கேடுகள்: கோழிக் கறியில் இருந்த மண்

மட்டக்களப்பில் (Batticaloa) பிரபல உணவகம் ஒன்றில் கோழிக் கறியில் கல்லீரலை சுத்தம் செய்யாது மண்ணுடன் வழங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த உணவகத்தின் சமையலறை பகுதி பொறுப்பாளரை 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு…

வரி இலக்கம் பெற்றவர்களுக்கான விசேட அறிவிப்பு!

நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு…

அரச சொத்து மீதாக முறைக்கேடு நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர் பதவியை பெறுபவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அரச சொத்து மீதான முறைக்கேடு என தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

வேகமாக வளர்ந்து வரும் அதிசய சிவலிங்கம் – பக்தர்கள் ஆச்சர்யம்!

வளர்ந்து கொண்டே போகும் அதிசய சிவலிங்கம் குறித்து காணலாம். அதிசய சிவலிங்கம் ஆந்திர பிரதேசம், தெக்காலி என்ற பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் ரவிவாலாசாவில் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது 55 அடி உயரம்…

பலாப்பழத்தை தனது கைகளால் பிய்த்து சாப்பிடும் சிங்வால் குரங்கின் வைரல் வீடியோ!

சிங்க வால் குரங்குகள் பலா மரத்தின் மீது ஏறி பலாப்பழங்களை தனது கைகளால் பிய்த்து தின்னும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் நாம் பல விடியோக்களை பார்த்திருப்போம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தம்மிக்க வெளிப்படை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழில் வல்லுநர்களுக்கான நிலையத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

சுவிட்சர்லாந்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன Number Plate

சுவிட்சர்லாந்தில், Number plate ஒன்று, சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதிக தொகைக்கு ஏலம் போன Number Plate இதற்கு முன், 2018ஆம் ஆண்டில், Zug மாகாணத்தில், ZG 10 என்னும் எண் கொண்ட Number plate 233,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு…

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். மூலப்பொருட்களின் விலை…

கட்டிடத்தில் இருந்து தாமாக குதித்து இறந்த ரோபோ! உலகில் முதல் முறை

தென் கொரியாவில் ரோபோ ஒன்று தாமாக குதித்து இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ரோபோவின் பயன்பாடு ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் ரோபோவின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. தென் கொரியாவில் அரசு அலுவலகங்களில் கூட ரோபோக்கள் பணியில்…

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

முருங்கைக்கீரை ஒரு சத்தான கீரை வகை. இதில் பல வகையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். இரும்புச்சத்து: இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியமானது.…