;
Athirady Tamil News

ஆபத்தை உணராத வரிக்குதிரை! நொடியில் உயிர் தப்பிய திகில் காட்சி

வரிக்குதிரை ஒன்று நொடியில் முதலையிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. பொதுவாக விலங்குகளின் வேட்டை பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், அதிகமாக இணையத்தில் வெளியாகவும் செய்கின்றது.…

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளியை கைது செய்த அரசு! வெளியான காரணம்

மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடை உரிமையாளரை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடை உரிமையாளரின் மூன்று செல்போன் கடைகளையும் அரசாங்கம் மூடக்கியுள்ளது.…

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்தர மாணவுகளின் பெறுபேறுகள் வெளியானது

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது. திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால்…

தீவிரப்படுத்தப்படும் யுக்திய சுற்றிவளைப்பு : அம்பலாங்கொடையில் மூவர் கைது

அம்பலாங்கொட (Ambalangoda) பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை தவறான முறைக்குட்படுத்தியதாக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்தாதொல பகுதியில் இன்று (04) காலை யுக்திய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…

கனேடிய வரலாற்றில் முதன்முறையாக ராணுவ தளபதியாக பெண் ஒருவர் நியமனம்

கனடா முதன்முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ அதிகாரியாக நியமித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஜென்னி கரிக்னன் (Jennie Carignan), ஆயுதப்படைகளில் பாலியல் மற்றும் தவறான நடத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் முன்னணியில் உள்ளார். அவர், ஜூலை…

தினமும் ஒரு கிளாஸ் இஞ்சி சாறு குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?

நாம் அன்றாடம் ஒரு கிளாஸ் இஞ்சி சாறை குடிப்பதால் உடலில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர் கூறுவதை இந்த பதிவில் மிகவும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இஞ்சி சாறு ஆரோக்கியமாக வாழ ஆசைப்பட்டால் நாம் தினமும் இஞ்சி சாறு நமது உணவுடன்…

மேற்குக் கரையில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் இவ்வளவா? இஸ்ரேலின் வரம்பற்ற நடவடிக்கை!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் முப்பது ஆண்டுகளாக இல்லாதளவு ஒரே நாளில் மிகப்பெரும் நில அபகரிப்புக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து பீஸ் நவ் என்கிற சமூக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் காஸா…

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடனை பின் தள்ளிய கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை விடவும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு அதிக ஆதரவு உள்ளமை உறுதிப்படுததப்பட்டுள்ளது. சி.என்.என். தொலைக்காட்சி நடத்திய புதிய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம்…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்பு உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு…

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இன்று (04.07.2024) நுவரெலியாவிலும் (Nuwara Eliya) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மஹிந்த…