;
Athirady Tamil News

பானிபூரியில் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் – அதிர்ச்சி தகவல்!

சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பானிபூரி கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.…

இந்தியாவிற்கு புறப்படும் முன் விமானத்திலேயே உயிரிழந்த இளம்பெண்

அவுஸ்திரேலியாவில், நீண்ட நாட்கள் கழித்து பெற்றோரை பார்க்க நினைத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் விமானம் புறப்படும்முன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ்…

யாழில். உணவகத்திற்கு சீல் – 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிப்பு

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று , உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார…

யாழில். முரல் மீன் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த மைக்கல் டினோஜன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்ணை கடலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீன் பிடியில்…

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி 01.07.2024

நினைவுப் பகிர்வும் அஞ்சலியும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட…

யாழில். மருந்தகத்தினுள் அரச உத்தியோகஸ்தர்களை பூட்டி வைத்தவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

முகப்பு விளக்குகளை அணைத்தவண்ணம் சென்ற கார்: பொலிசார் சோதனையில் தெரியவந்த உண்மை

கனேடிய நகரமொன்றில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று முகப்பு விளக்குகள் எரியாத நிலையில் பயணிப்பதைக் கண்டு அந்தக் காரை நிறுத்தியுள்ளனர். பொலிசார் சோதனையில் தெரியவந்த உண்மை கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள Greater Sudbury…

வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்… சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில…

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேராதவர்கள் சுவிட்சர்லாந்தில் அதிக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உலகறிந்த விடயம். என்றாலும், பணம் வருகிறது என்றால், விதிகளை நெகிழ்த்த அந்நாடும் தயாராகவே உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வழங்கும்…

புதிய குற்றவியல் சட்டம்: கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக…

சோதனையின் போது விபத்துக்குள்ளான சீன ராக்கெட்

சீன (China) தனியார் நிறுவனமொன்றின் டியான்லாங் - 3 எனப்படும் ராக்கெட்டானது (ஏவூர்தி) முதல் கட்டமைப்பு சோதனையின் போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது, நேற்று முன் தினம் (30.06.2024) இடம்பெற்றுள்ளது. சீனாவின் தனியார்…