;
Athirady Tamil News

இலங்கையில் நாளாந்தம் இறப்பவர்கள் : சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

இலங்கையில் (Sri Lanka) ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர் என சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளின் படி, காயங்களுக்கு உள்ளாகுவதன் காரணமாக,…

கொழும்பில் வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமாக நடந்துக் கொண்ட குறித்த…

இன்று எரிவாயு விலையில் திருத்தம்!

இன்று (2) எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதேவேளை மாதாந்திர…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தவேண்டிய நட்டஈட்டு தொகையில் இதுவரை 84மில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது வரையில், 03 தடவைகளில் 43…

பிரான்சில் ஆட்சியை கைப்பற்றவிருக்கும் தீவிர வலதுசாரிகள்: அச்சத்தில் மூன்று பிரிவினர்

பிரான்சில் தீவிர வலதுசாரிகளான National Rally கட்சி முதல் சுற்று வாக்கெடுப்பில் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், முக்கியமாக மூன்று பிரிவினர் அச்சம் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சில் முதற்கட்ட…

18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்-தங்கையை சேர்த்த ரீல்ஸ் – உதவிய உடைந்த பல்!

தொலைந்த அண்ணனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தங்கை கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைந்த அண்ணன் உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டம், இனியாத்பூரை சேர்ந்த தம்பதியினர் சன்யாலி - ராம்காளி. இவர்களுக்கு 3 மகன்களும், 3…

கொழும்பு மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் பூதவுடல்

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) பூதவுடல் கொழும்பிலுள்ள ஏ.எப்.ரேமன்ட் மலர்சாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நாளை புதன்கிழமை அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு…

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். அத்தோடு, நாட்டை மீட்டு எடுப்பதற்கு தற்பொழுது செல்லும் பாதையை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில்…