;
Athirady Tamil News

இரா.சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தன் நேற்றிரவு தனது 91 அவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இரா.சம்பந்தனின்…

பிரித்தானிய பொதுத்தேர்தலுக்கு முன் கோவிலில் வழிபட்ட ரிஷி சுனக்-அக்ஷதா மூர்த்தி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள நீஸ்டன் கோயிலுக்குச் (Neasden Temple) சென்று வழிபட்டனர். பிரித்தானிய பொதுத்தேர்தல் ஜூலை 4-ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக…

பலாப்பழம் பறித்த தாயை தாக்கிய மகன் தப்பியோட்டம்!

மொனராகலை, தொம்பகஹவெல பிரதேசத்தில், இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாயை அவரது மகன் பலமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த தாயார் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில்…

எமனாய் வந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி..சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம் – நடந்தது என்ன?

சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்துள்ளது. சிக்கன் கிரேவி.. மதுரை மாநகர் கோசாகுளம், மேலப்பனங்காடி பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (27). இவர் தனது மனைவி சௌமியா மற்றும் 7-வயது குழந்தையுடன் வசித்து…

தமிழர் பகுதியில் பதைபதைக்க வைத்த சம்பவம்; தெய்வாதீனமாக தப்பிய குழந்தை

கிளிநொச்சியில் வீடொன்று திடீரென தீப்பற்ரி எரிந்த நிலையில்தொட்டிலில் படுத்துறங்கிய குழந்தை கடவுள் அருளால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர்…

சம்பந்தனின் வெற்றிடத்துக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்: வெளியான அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் (R. Sampandan) காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை…

சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

நீண்ட காலம் தமிழ் மக்களுக்கு இணையில்லாத தலைவராக மக்களை வழிகாட்டியவரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் ஒரு மூத்த அரசியல்வாதியின் இழப்பாக உள்ளது. இந்நிலையில், அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் நாளை காலை 9…

வரலாற்று சிறப்புமிக்க மசூதியில் 5 வெடிகுண்டுகளை கண்டெடுத்த UNESCO

ஈராக்கின் வடக்கு நகரான மொசூலில் உள்ள அல்-நூரி மசூதியில் இருந்து ஐந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாத அமைப்பான ISIL (ISIS கிளை) இந்த குண்டுகளை சுவரில் புதைத்து வைத்துள்ளது. Al Jazeera-வின் அறிக்கையின்படி, இந்த…

வெளிநாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர்… தேடுதல் 14 நாட்களுக்கு பிறகு நிறுத்தம்

ஸ்பெயின் நாட்டில் மாயமான பிரித்தானிய இளைஞர் தொடர்பிலான தேடுதல் நடவடிக்கையை நீண்ட 14 நாட்களுக்கு பின்னர் முடித்துக்கொள்வதாக பொலிசார் அறிவித்துள்ளனர். ஒரு தடயமும் இல்லாமல் ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுக்கு சுற்றுலா சென்ற 19 வயதேயான Jay…

அரசியல் தலையீடுகளால் குழப்பப்படும் விசாரணைகள்: அச்சத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் மீதான ஊழல் மோசடிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் புதிய விசாரணைகள் தொடர்பில் பழைய மாணவர்களிடையே அச்சம் நிலவி வருகின்றது. நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த ஊழல் மோசடிகள் தொடர்பான…