;
Athirady Tamil News

அனுரகுமார முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் : மனுஷ நாணயக்கார

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார( Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்…

பொது போக்குவரத்து சேவை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய…

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணை நாடு கடத்த உத்தரவு

கனடாவில் (canada) அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணொருவரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 45 வயதான Majeda Sarassra என்ற பெண்மணியை நாடு கடத்தமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது கனடிய…

உலகில் முதல் முறையாக கால்நடைகளுக்கு கார்பன் வரி விதிப்பு: எந்த நாடு தெரியுமா?

டென்மார்க்கில் பசு, பன்றி போன்ற கால்நடைகள் கார்பன் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு வரி விதிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, டென்மார்க் அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது காற்று மாசுபாட்டைக்…

ஜேர்மனி: புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது

2023ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு ஏராளமானோர் புலம்பெயர்ந்ததாக ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது. ஆனால், கூட்டிக்கழித்துப் பார்த்தால், முந்தைய ஆண்டைவிட ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு! புலம்பெயர்ந்தோர்…

பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு எது…

பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளை பற்றிய ஆய்வொன்று சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 68.8 சதவிகித சுவிஸ் நிறுவனங்கள் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கின்றன என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.…

பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: காவல்துறை வழங்கிய முக்கிய…

பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் வேறு எந்த நபரையும் தேடவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பெண்ணுடன் இறந்து கிடந்த…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்…

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன்…

சீனா செல்ல வேண்டாம் : தாய்வான் பகிரங்க எச்சரிக்கை

சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹாங்காங், மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தைவான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வான் நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர்…

இலங்கையில் மில்லியனை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கைக்கு வருகை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் படி, இன்று (29) பிற்பகலில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள்…