;
Athirady Tamil News

பிரித்தானியாவில் ஆண்களை தாக்கும் வைரஸ்

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. இந்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில்…

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள்… நிலச்சரிவில் சிக்கிய சுவிஸ் கிராமம்:…

பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள், வீடுகள் மீது மோதியதில் சுவிஸ் கிராமம் ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார், இரண்டு பேரைக் காணவில்லை. வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பாறைகள் ⛰Une impressionnante lave torrentielle (coulée de…

இலங்கையில் கோழி இறைச்சி சாப்பிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில், கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம்…

சிறுவர்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்டவர்ளுக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு கடுமையான அடிமையாவதை மன நோயாக கருதுவதாக சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனம் தற்போது மனநோயாக ஏற்றுக்கொண்டுள்ளதாக சிறப்பு மனநல மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.…

மூதூரில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி கொட்டு : 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது என இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்கவேண்டியதை கேட்கும் அதிபர்,…

சண்டைக்கு காரணமான லெக் பீஸ்: திருமணத்தில் களேபரம்!

திருமணத்தில் பரிமாறிய சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விருந்தினர்கள் அனைவருக்கும்…

சிக்கன் கபாப், மீன் வறுவல் உணவுகளில் ரசாயன பொடி..பயன்படுத்த தடை -அரசு அதிரடி உத்தரவு!

சிக்கன் கபாப், மீன் வறுவலுக்கு ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசாயன பொடி தடை கர்நாடகத்தில் சமீபத்தில் பஞ்சு மிட்டாய், கோபிமஞ்சூரியன் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ண பொடி புற்று நோய் உண்டாகும் என கண்டறியப்பட்டது.இதனால்…

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26) முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப்…

தேர்தல் இல்லாமல் ஆட்சியை தொடரவுள்ள ரணில் : ஜி.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தலுக்கு முகம் கொடுக்காமல் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான இறுதி முயற்சியை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ்(G. L. Peiris) குற்றம்…