;
Athirady Tamil News

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (25.06.2024) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில்…

அனலைதீவு போராட்டம்

அனலைதீவில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு அப்பகுதி மக்கள் கடற்போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர். அனலைதீவு இறங்குதுறையின் பாதுகாப்பை மையமாக…

உண்மையை மறைத்த நாசா? விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ்

போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து இரண்டு விண்வெளி வீரர்களை விண்கலம் ஒன்றில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ள நிலையில், அந்த விண்கலத்தில் வாயுக் கசிவு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விண்வெளியில்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

பிரதமர் தினேஸ் குணவர்தனவின்(dinesh gunawardena) வேண்டுகோளுக்கு இணங்க, விசேட நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது. எதிர்வரும் ஜூலை 2, 2024(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9:30 மணிக்கு இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்…

நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வைத்து 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது. கைப்பற்றப்பட்ட கணினிகள் கொச்சிக்கடை - பல்லம்சேன…

காஸாவில் இருந்து லெபனான் எல்லை… நெதன்யாகுவின் முடிவால் அடுத்த போர் மூளும் அபாயம்

ரஃபா பகுதியில் இனி தாக்குதலை முடித்துக் கொள்வதாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் தேவை லெபனான் எல்லையில் இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளது, இன்னொரு போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. போர் முடிவுக்கு வரவில்லை காஸா…

நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா?

சீனாவை பூர்வீகமாக கொண்ட பழங்களில் பீச் பழமும் ஒன்று. இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் விளையக்கூடியவை. பீச் பழங்களை “ஸ்டோன் பழங்கள்” என்றும் அழைப்பார்கள். மேலும், இந்த பழங்கள் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்டரைன் உள்ளிட்ட ஸ்டோன்…

சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கணக்கான…

நாடுகடத்தல் முதலான பல்வேறு விடயங்களுக்கெதிராக, சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திரண்டு பேரணிகள் நடத்தினார்கள். கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் திரண்ட…

நீர்கொழும்பில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

நீர்கொழும்பில் (Negombo) இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடவல பிரதேசத்தில்…

அவர்களின் வெற்றிவாய்ப்பு கவலை அளிக்கிறது… பிரான்ஸ் தேர்தல் தொடர்பில் ஜேர்மன்…

எதிர்வரும் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் வெற்றிவாய்ப்பு தம்மை கவலைகொள்ள வைத்துள்ளதாக ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மிக மோசமான தோல்வி பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான முதல் சுற்று…