;
Athirady Tamil News

சதொசவிலும் அரிசியின் விலை அதிகரிப்பு !!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசியை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவுக்கு சதொச ஊடக பெற்றுக்…

பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முறியடிப்பு – ஜம்மு போலீசார் பேட்டி..!!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி…

20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம் – உக்ரைன் அரசு அறிவிப்பு..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட…

இந்திய தடுப்பூசி எனக்கு நல்ல பலனைத் தந்துள்ளது – போரிஸ் ஜான்சன் பாராட்டு..!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். நேற்று ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை போரிஸ் ஜான்சன் சந்தித்தார். இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இனி கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை- தாய்லாந்து அரசு..!!

உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. இருப்பினும், பல்வேறு நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், தாய்லாந்தில் தடுப்பூசி போட்டுக்…

கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி காலமானார்..!!

கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி தனது 90-வது வயதில் இன்று மரணமடைந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்…

ஆப்கானிஸ்தானில் சோகம் – மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை கடந்த ஆண்டே நிறுத்திவிட்டோம் – ஆதார் பூனாவாலா

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு…

நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என…

எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்!!

எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவது ஊடகங்களுக்காகவே ஆகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் நேற்று (22) தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரை நிகழ்ச்சி…