;
Athirady Tamil News

பொசன் தினத்தினை முன்னிட்டு சடயந்தலாவை ஸ்ரீ சம்போதி றுக்காராமய விகாரைக்கு நிறப்பூச்சு…

பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல விஹாரைகள் நிறப்பூச்சு பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்த வேலைத்திட்டங்களை பல்வேறு அமைப்புகள் பொறுப்பேற்று செய்து வருகின்றன.அவ்வாறே அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை ஸ்ரீ…

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்  தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை…

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி வயோதிப பெண் பலி: 14 பேர் படுகாயம்

மன்னாரில் (Mannar) ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது மன்னார்- முருங்கன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட…

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன் கைது

யாழில் பதிவேற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார், இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று(21) கைப்பற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான…

ரஷ்யா மென்பொருள் நிறுவனத்திற்கு அமெரிக்கா அதிரடி தடை

ரஷ்யா சைபர் செக்யூரிட்டி (Cyber security) நிறுவனமான கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் (America) விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை…

மலேசியாவில் பேய் திருமணம்! இறந்த காதலர்களுக்காக பெற்றோர்களின் உருக்கமான செயல்!

மலேசியாவில் திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஜிங்ஷன் என்ற இளைஞன், லீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 2 ஆம் திகதி…

மூன்றாம் உலகப்போர்: நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் இந்திய ஜோதிடர்

இந்திய ஜோதிடர் ஒருவர், ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்திருந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால், அவர் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் அவர். இந்திய…

புடினுக்கு கிம் வழங்கிய அரியவகை உயிருள்ள பரிசு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு வாடா கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அரியவகை கொரிய நாய்களை பரிசாக வழங்கியுள்ளார் பியோங்யாங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி…

கனடா எடுத்துள்ள ஒற்றை முடிவு: சிக்கலில் 6,000 வேலைவாய்ப்புகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறைந்து வரும் பசிபிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவும் பொருட்டு முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சால்மன் பண்ணைகள் தடை இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டிஷ்…

உக்ரைனுக்கு நன்கொடை… தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளும் பெண்

ரஷ்யாவில் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு பயணப்பட்ட ரஷ்ய அமெரிக்க பெண் ஒருவர் கைதாகி தற்போது தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக பணம் திரட்டி உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக அனுப்பி…