;
Athirady Tamil News

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) அச்சுவேலி காவல்துறையினரால்…

24 வருடங்களுக்கு பிறகு வடகொரியா செல்லும் புடின்

கடந்த 24 வருடத்தில் முதல்முறையாக ரஷ்ய(Russia) அதிபர் விளாடிமிர் புடின் வடகொரியா(North korea) செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இரண்டு நாள் பயணமாக வடகொரியா செல்கிறார். வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA யும்…

உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா!

மழை வெயில் இரண்டுமே இயற்கை அள்ளித்தந்த கொடைகள், எனவே இவை இரண்டுமே மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது. மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான்... வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான்.இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவையாகும். இந்த…

பேரழிவு நெருங்கி வருகிறது… ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண் கூறும் பரபரப்பு தகவல்கள்

முடிவு நெருங்கிவிட்டது, ஆனால், ரஷ்யாவை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார் ஆவிகளுடன் பேசும் பெண்ணொருவர். பரபரப்பு தகவல்கள் ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண்ணான Kazhetta Akhmetzhanova என்பவர், ரஷ்யா உக்ரைன் போர் முதல், பல்வேறு பரபரப்பை…

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள ஒரு தகவல்

சுவிட்சர்லாந்தின் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்குக் கூட, சுவிஸ் குடியுரிமை பெறுவது குறித்த நடைமுறைகள் முழுமையாக தெரியுமா என்பது கேள்விக்குறிதான். ஆகவே, சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளது என கருதப்படும் சில தகவல்கள் உங்களுக்காக…

இளவரசி கேட்டிற்கு ஆச்சரியமான செய்தியை அனுப்பிய ஹாலிவுட் பிரபலம்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நடிகை ஆச்சரியமான செய்தியை அனுப்பியுள்ளார். அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இளவரசி கேட் முதன்முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.…

நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு.., ஒட்டு மொத்த கிராமமே திருப்பதிக்கு பாதயாத்திரை!

நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதால் ஊரையே காலி செய்து கிராம மக்கள் அனைவரும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். கிராமமே பாத யாத்திரை நடந்து முடிந்த ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி…

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்..இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த நபர்!

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம் மீது நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்தவர் ரிச்சர்ட். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபரான இவர், தான் பயன்படுத்தும் ஐஃபோன்…

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எயிட்ஸ் தொற்று : வெளியான தகவல்

நாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே எயிட்ஸ் தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் மற்றும் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க…

வடகொரியாவுக்கு முதல்முறையாக பயணப்படும் உலகத் தலைவர்: ஆயுத உதவி கோரவும் முடிவு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக வடகொரியாவுக்கு பயணப்பட திட்டமிட்டுள்ளதுடன், ஆயுத உதவி கோரவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி புடின் வடகொரியாவுக்கு கடந்த 2000 ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி…