;
Athirady Tamil News

நீர்மட்டம் குறைந்ததால் நீர் விநியோகம் தடை!!

கடந்த 2 ஆம் திகதி முதல் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டசாலை, பலகொல்ல, பல்லேகெல பிரதேசங்களில் கடந்த 2 ஆம் திகதி முதல் நீர்வெட்டு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விக்டோரியா…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம்!!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் குறித்த ஆரம்ப நிகழ்வு…

ஒரே நாளில் பல பில்லியன்கள் இழப்பு – அதானி, அம்பானிக்கு அடுத்த இடம் பிடித்தார் மார்க்…

அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் பில்லியனர்களான கெளதம் அதானி, முகேஷ் அம்பானியை விட பேஸ்புக் சிஇஓ மார்க்…

சீன ஆக்கிரமிப்பு விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்- அமெரிக்கா…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்திய-சீன எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதையும், அமைதி தீர்வு காண்பதையும் தொடர்ந்து…

பசிபிக் பெருங்கடலில் விழ போகுது சர்வதேச விண்வெளி நிலையம்…!!!!!

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தை வடிவமைத்தன. 1998 ஆண்டு பூமியின் சுற்று வட்டப் பாதையில் அது செலுத்தப்பட்டது.சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை…

உடல் முழுவதும் 864 பூச்சி உருவங்களை பச்சை குத்திக் கொண்ட அதிசய மனிதர்…!!!!!

சிலந்திகள், தேள்கள், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் உருவங்களை உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த மைக் அமோயாவை பற்றிய வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியானது. கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியதாக 864 பூச்சிகளின்…

பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை!!

கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.…

வாக்காளர் பட்டியல் தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வாக்காளர்…

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!!

நிகவெரட்டிய, கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் கலபிட்டியகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தம்மிக்க பத்திரன (வயது - 59)…

கத்திக்குத்துக்கு இலக்காகி மாணவி பலி!!

கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய், அக்போபுர, பெரமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி வீட்டில்…