;
Athirady Tamil News

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவிருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம், ஆனால் உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், முதியோருக்கு விசேட மதிய உணவுடன்…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், முதியோருக்கு விசேட மதிய உணவுடன் அனைவருக்குமான உடுபுடைவைகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி.…

குறைக்கப்படும் மின் கட்டணம்: அறிவிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) இன்று (18) தெரிவித்துள்ளார்.…

ஜேர்மனியில் வெளிநாட்டு சிறுமிகளை சூழ்ந்துகொண்ட 20 இளைஞர்கள்: தாக்குதலுக்கு அமைச்சர்கள்…

ஜேர்மனியில், பதின்ம வயதினர், இளைஞர்கள் என சுமார் 20 பேர் சேர்ந்து சிறுமிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தன் மகள்கள் மீதான தாக்குதலைத் தடுக்கமுயன்ற தந்தையும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ஜேர்மன் அமைச்சர்கள் முதல் பலரும்…

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் (Sri lanka), கண்டி (Kandy)- போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி…

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு சட்டவிரோத வர்த்தக குழுக்கள் (Mafia) இடையூறாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றசாட்டை அகில இலங்கை…

துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் புகுந்த வாகனம்..கர்ப்பிணி உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

மலாவி துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் வாகனம் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான விபத்தில் பலி மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா விமான விபத்தில் பலியானார். இதனையடுத்து அவரின் சொந்த ஊரான Nsipe…

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) தென்மேற்கு ஒன்றாரியோ (Ontario) பகுதியில் வெப்பநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கனடாவின் (Canada) தென்மேற்கு ஒன்றாரியோ (Ontario) பகுதியில் ஆபத்தான வெப்பநிலை நேற்றைய  தினம் (17) முதல்…

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். வரி விதிக்கப்படாது.. நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது…

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் விமானத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்த நிலையில் பயணித்த பயணிகளிடையே பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்…