;
Athirady Tamil News

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்…

நாடாளுமன்றம் முன்பாக பதற்றம்: போராட்டகாரர்கள் மீது நீர்தாரை பிரயோகம்

கொழும்பு (Colombo)- பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று (17)…

கோவிட் பெருந்தொற்றில் பலவந்தமாக எரிக்கப்பட்ட உடல்கள் : சபையில் மன்னிப்பு கோரிய ரணில்

கோவிட் (Covid) பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோர விரும்புகின்றது என…

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்: வெளியானது அறிவிப்பு

அரச உர நிறுவனங்களான லங்கா உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 278 பேர் இன்று (18) முதல் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர். குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.…

அரசு கல்லூரி மெஸ் உணவில் இறந்த பாம்பு; மாணவர்கள் போராட்டம் – பரபரப்பு!

மெஸ் உணவில் இறந்த பாம்பு கிடந்ததால் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மாநிலம் பாங்காவில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட உணவில் இறந்த பாம்பின்…

UPSC முதன்மை தேர்வில் 200க்கு 170 மதிப்பெண்கள் எடுத்த AI செயலி!

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலியான PadhAI, UPSC முதன்மை தேர்வு 2024 -ல் 200க்கு 170 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள்…

மன்னாரில் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் பலி

மன்னார் (Mannar) மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.06.2024) பகல் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கு வழங்கும் பெட்டிகளா தீர்மானிக்கிறது ?

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக…

யாழ். இந்திய துணைத் தூதுவரும் யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதியும் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் இந்திய இழுவை மடி படகுகள் அத்துமீறல் தொடர்பாக கடற்றொழிலாளர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இது தொடர்பில் யாழ். இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், இன்று யாழ்…

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தை…